"தம்பி" படத்தின் இசை வெளியீட்டு விழா : நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா பங்கேற்பு

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள தம்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா : நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா பங்கேற்பு
x
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள  தம்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் நடிகர் சூர்யா , கார்த்தி , ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் 
கார்த்தி அபூர்வமான கூட்டணியில் தம்பி படம் உருவாகியுள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்