"ஹீரோ" - படப்பிடிப்பு பணிகள் நிறைவு

மித்ரன் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

Update: 2019-11-25 04:24 GMT
மித்ரன் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. தடைகள் நீங்கியுள்ள நிலையில் பட வெளியீட்டுக்கான பணிகளி"ஹீரோ" - படப்பிடிப்பு பணிகள் நிறைவு//ல் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்