5 மொழிகளில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்

தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி மொழியில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Update: 2019-11-21 05:40 GMT
தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி மொழியில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. மைதான் படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி உள்ளார் கீர்த்தி சுரேஷ். இதில் அஜய் தேவ்கான் நாயகனாக நடிக்க, அமித் ஷர்மா இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்க, 
இந்தி மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்