மருத்துவமனையில் அமிதாப் பச்சன் அனுமதி
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.;
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்லீரல் பிரச்சினையால் அவதிப்படும் அவருக்கு, கடந்த 3 நாட்களாக தனி அறையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.