கேதார்நாத் கோயிலில் ரஜினி வழிபாடு
தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.;
தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒருபகுதியாக, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலில், ரஜினி சுவாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.