ரஜினியின் புதிய படம் விரைவில் அறிவிப்பு

ரஜினியின் புதிய படம் விரைவில் அறிவிப்பு

Update: 2019-10-06 23:04 GMT
தர்பார் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில்சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு அவரது பிறந்த நாளுக்கு முன்பே தொடங்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்