வரும் 19 ஆம் தேதி "பிகில்" இசை வெளியீட்டு விழா - விழா மேடையில் விஜய் பாடுகிறார் என தகவல்

வருகின்ற 19 ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற இருக்கிறது.

Update: 2019-09-18 05:11 GMT
வருகின்ற 19 ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்  நடிகர் விஜய், ஒரு பாடல் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்