கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "தனுஷ்"...

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷை இயக்க உள்ளார்.

Update: 2019-09-01 05:09 GMT
பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளார். படப்பிடிப்பு 55 நாட்கள் லண்டனில் நடக்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது... 
Tags:    

மேலும் செய்திகள்