அத்தி வரதரை தரிசனம் செய்தார் லதா ரஜினிகாந்த்...

அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

Update: 2019-07-23 01:49 GMT
அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவம்  ஜூலை 1-ம் தேதி முதல்  நடைபெற்று வருகிறது. அதையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ் மற்றும்  குடும்பத்தினர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
 

Tags:    

மேலும் செய்திகள்