டி.ராஜேந்தர் நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பு: அழைப்பிதழை வழங்கி குறளரசனின் திருமணத்திற்கு அழைப்பு
இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.;
இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர், நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது டி.ராஜேந்தர், தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை அவரிடம் வழங்கினார். டி.ராஜேந்தர் உடன் ரஜினியின் இல்லத்திற்கு குறளரசனும் சென்றிருந்தார்.