விஜய்யின் 63 வது படத்தில் இணைகிறார், நடிகர் விவேக்

விஜய்யின் 63 வது படத்தில் நடிகர் விவேக் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது;

Update: 2019-04-03 22:16 GMT
அட்லி இயக்கத்தில் விஜய், நயந்தாரா, யோகி பாபு, கதிர் உள்ளிட்டோருடன்  நடிகர் விவேக், இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அதே காமெடி நடிகர் விவேக்கை இந்த படத்தில் பார்க்கலாம் என்று நடிகர் விவேக் குறிப்பிட்டுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்