விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.;
மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கும், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், 2020ம் ஆண்டு படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்