கல்லூரி மாணவர்களுடன் நடனமாடிய அருண் விஜய்

ஒசூர் அருகேயுள்ள கோனேரிப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட நடிகர் அருண் விஜய், கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.;

Update: 2019-03-09 04:49 GMT
ஒசூர் அருகேயுள்ள கோனேரிப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழா நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட  திரைப்பட நடிகர் அருண் விஜய், கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். இந்த விழாவின்போது கல்லூரி மாணவர்கள் அருண்விஜயுடன் போட்டி போட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்