தனுஷ் நடிக்கும் புதிய படம் துவக்கம்
'தொடரி' படத்திற்கு பிறகு, 2வது முறையாக தனுஷ் உடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளது.;
'தொடரி' படத்திற்கு பிறகு, 2வது முறையாக தனுஷ் உடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளது. 'கொடி' பட இயக்குனர் துரை செந்தில்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகை சினேகா நடிக்கிறார். குற்றாலத்தில் பூஜையுடன், இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.