ரஜினி, முருகதாஸ், அனிருத் கூட்டணி

ரஜினி, முருகதாஸ், அனிருத் கூட்டணி, முதன்முறையாக இணைகிறது.

Update: 2019-02-28 03:56 GMT
ரஜினி, முருகதாஸ், அனிருத் கூட்டணி, முதன்முறையாக இணைகிறது. ரஜினியின் 166வது படத்தில், அனிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. "பேட்ட" படத்தை தொடர்ந்து, 2வதாக ரஜினி படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத்.
Tags:    

மேலும் செய்திகள்