சொந்த படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால்
காஜல் அகர்வால், தாமே சொந்தமாக எடுக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்;
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும்காஜல்அகர்வால், தாமே சொந்தமாக எடுக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். நாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தை பிரசாந்த் வர்மா இயக்குகிறார். விரைவில், காஜல் அகர்வாலின் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது