ஓவியாவின் '90 எம்.எல்' தள்ளிப் போகிறது

நடிகை ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் '90 எம்.எல்' திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Update: 2019-02-21 04:06 GMT
நடிகை ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் '90 எம்.எல்' திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஓவியா,  மார்ச் 1ம் தேதியன்று ரிலீஸ் ஆகும் என்றும், பிப்ரவரி 22ல் வெளியாகும், எல்.கே.ஜி. மற்றும், 'கண்ணே கலை மானே' படங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்