மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ்..?

துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் பரவுகிறது.

Update: 2019-02-06 17:32 GMT
கொடி படத்தில் முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்