சசிகுமாருடன் ஜோடி சேர்கிறார் நிக்கி கல்ராணி

நடிகர் சசிகுமாரின் 19வது படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை நிக்கி கல்ராணி.

Update: 2019-02-05 04:19 GMT
நடிகர் சசிகுமாரின் 19வது படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை நிக்கி கல்ராணி. இந்த ஆண்டு துவக்கத்தில், ரஜினியுடன் சசிகுமார் நடித்த 'பேட்ட' திரைப்படம் வெளியானது. தற்போது, 'நாடோடிகள் 2' உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார். சசிகுமாரின் 19வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், நடிகை நிக்கி கல்ராணி, சசிகுமாருடன் ஜோடி சேரவுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்