கொடி மற்றும் ராட்சசன் பட இயக்குநர்களுடன் நடிகர் தனுஷ் இணையும் புதிய படம்

கொடி மற்றும் ராட்சசன் பட இயக்குநர்களுடன் நடிகர் தனுஷ் இணையும் புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2019-01-01 21:19 GMT
கொடி மற்றும் ராட்சசன் பட இயக்குநர்களுடன் நடிகர் தனுஷ் இணையும் புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் அடுத்தடுத்த  இரண்டு படங்களில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்நிறுவனத்தில் சார்பில் தயாரிக்கப்படும் 34வது படத்தை எதிர்நீச்சல் மற்றும் கொடி படங்களை எடுத்த இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்