இணைய தள தொடரில் நடிக்கிறார் பாபி சிம்ஹா

'வெள்ள ராஜா' என்ற இணைய தள தொடரில், நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார்.

Update: 2018-12-03 05:18 GMT
'வெள்ள ராஜா' என்ற இணைய தள தொடரில், நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா - பார்வதி நாயர் நடிக்கும் இந்த தொடர், டிசம்பர் 7ம் தேதியன்று, அமேஸான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படுகிறது.  
Tags:    

மேலும் செய்திகள்