'மன்னன்' ரீ-மேக்கில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

Update: 2018-11-27 12:10 GMT
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ரஜினிகாந்த், விஜயசாந்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'மன்னன்' படத்தின் ரீமேக் தான், சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் என தகவல் வெளிவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்