"தணிக்கை செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை" - இயக்குனர் சீனு ராமசாமி கருத்து

தணிக்கை செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என்றும் அது சட்டப்படி குற்றம் என்றும் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-09 06:44 GMT
தணிக்கை செய்யப்பட்ட படத்தின் காட்சிகளை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என்றும் அது சட்டப்படி குற்றம் என்றும் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நீக்கப்பட்ட காட்சிகளுடன் மறு தணிக்கை செய்து படத்தை வெளியிடுவது தான் நடைமுறை என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்