சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" படத்திற்கு விருது

கேளடி கண்மனி, நேருக்கு நேர், ஆசை உள்ளிட்ட படங்களை அளித்த இயக்குனர் வசந்த் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்கு, பாலின சமத்துவதிற்கான சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-02 17:02 GMT
கேளடி கண்மனி, நேருக்கு நேர், ஆசை உள்ளிட்ட படங்களை அளித்த  இயக்குனர் வசந்த் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்கு,  பாலின சமத்துவதிற்கான சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற 20-வது  திரைப்பட விழாவில்  இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்