ராட்சசன் படத்தின் சைக்கோ வில்லன் இவர் தான்
ராட்சசன் படத்தின் சைக்கோ வில்லன் இவர் தான்;
ராட்சசன் படத்தின் 25ஆம் நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விஷ்ணு விஷால், ராம்தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது ராட்சசன் படத்தில் வில்லனாக நடித்த கிரிஸ்டோபர் என்பவரை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இயக்குனர் ராம்குமார் அறிமுகப்படுத்தினார்.