நீங்கள் தேடியது "ratsasan"
4 Oct 2019 6:22 PM IST
'ராட்சசன்' : சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் விருது
இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'ராட்சசன்'.
14 Aug 2019 11:33 AM IST
"அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காது" - பாடலாசிரியர் யுகபாரதி
தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 2:23 PM IST
தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் புறக்கணிப்பு : இயக்குனர் அமீர் கருத்து
தேசிய விருது தேர்வு குழுவில் திரைப்படத்துறை சார்ந்தவர்களே இடம்பெற வேண்டும் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
3 Dec 2018 10:56 AM IST
விஷ்ணு விஷால் நடிக்கும் "சிலுக்குவார்பட்டி சிங்கம்" புரோமோ வீடியோ வெளியீடு
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
31 Oct 2018 11:18 AM IST
ராட்சசன் படத்தின் சைக்கோ வில்லன் இவர் தான்
ராட்சசன் படத்தின் சைக்கோ வில்லன் இவர் தான்
5 Oct 2018 6:48 PM IST
எப்படி இருக்கிறது ராட்சசன் ?
நடிகர் விஷ்ணு விஷால் ,அமலாபால் ,ராதாரவி ,நிழல்கள் ரவி ,முனீஸ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமார் இயக்கியுள்ளார்.