நடிகை அமலாபால், நடிகர் விஷ்ணுவிஷால் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, தகவல் பரவியுள்ளது.
2352 viewsநடிகர் விஷ்ணு விஷால் ,அமலாபால் ,ராதாரவி ,நிழல்கள் ரவி ,முனீஸ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமார் இயக்கியுள்ளார்.
1318 viewsநடிகர் அபி சரவணன் மீது அவரின் மனைவி அதிதி மேனன் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் சென்னையில் அதுகுறித்து அபி சரவணன் விளக்கமளித்தார்.
558 viewsநடிகைகளில் யார் யார் என்ன படித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
2332 viewsதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மும்பையில் பிறந்த 29 வயது தமன்னா, இந்தியிலும் கால் பதித்துள்ளார்
25783 viewsஅரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
139 viewsபுல்வாமான தாக்குதலில் உயிரிழந்த சிவசந்திரன் குடும்பத்திற்கு, திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி 1 லட்ச ரூபாய் காசோலையை, நிதியாக வழங்கினார்.
95 viewsகடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
345 views