"கங்கை அமரனுக்கு காதல் தூது சென்றேன்" - பாடகர் எஸ்.பி.பி. - பிரேம்ஜி உடன் கலகலப்பு
பிரேம்ஜி இசையமைக்கும் 'பார்ட்டி' திரைப்படத்திற்காக, பாடல் பாட வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கலகலப்பாக பேசிய வீடியோ, பரவி வருகிறது.;
பிரேம்ஜி இசையமைக்கும் 'பார்ட்டி' திரைப்படத்திற்காக, பாடல் பாட வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கலகலப்பாக பேசிய வீடியோ, பரவி வருகிறது.