சினிமாவுக்கு முழுக்கு : அனுஷ்கா முடிவு ?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-10-08 15:37 GMT
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. 36 வயது அனுஷ்காவுக்கு, விரைவில் திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர், மாப்பிள்ளை வேட்டையில், தீவிரமாக களமிறங்கி உள்ளனர். அதேநேரம், நடிகை அனுஷ்கா, புது பட வாய்ப்புகளை ஏற்காமல், உடல் எடையை குறைப்பதிலும், மெருகூட்டிய மேனி அழகை பராமரிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்