ரஜினியின் முறுக்கு மீசை தோற்றம் எப்படி?... வீடியோவை வெளியிட்ட நடிகர்...

பேட்ட படத்தில் முறுக்கு மீசையுடன் காட்சி தரும் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றத்தை நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

Update: 2018-10-05 12:08 GMT
பேட்ட படத்தில் முறுக்கு மீசையுடன் காட்சி தரும் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றத்தை நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்துடன் காரில் பயணித்த நடிகர் ஒருவர் ரஜினியின் முறுக்கு மீசை தோற்றத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்