விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் மகள் திருமணம் - விஜய் நேரில் வாழ்த்து

விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்சி ஆனந்து மகள் அங்காள பரமேஸ்வரி- அபிஜித் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய், தனது மனைவியுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Update: 2018-09-15 03:04 GMT
விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்சி ஆனந்து மகள் அங்காள பரமேஸ்வரி- அபிஜித் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா, புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், தனது மனைவியுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மண்டபத்தில் கூடி இருந்த நிலையில் விஜய் வருவதை கண்ட ரசிகர்கள் அவரை பார்க்கவும், அவருடன் புகைப்படம் எடுக்கவும் மேடையை நோக்கி செல்ல முயன்றனர்.  இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட நாற்காலிகள் உடைந்தன. 
Tags:    

மேலும் செய்திகள்