அரசின் நடவடிக்கையை எதிர்த்து பாடல் எழுதவில்லை - கபிலன் வைரமுத்து
பதிவு: செப்டம்பர் 12, 2018, 10:58 AM
அரசின் நடவடிக்கையை எதிர்த்து பாடல் எழுதவில்லை என்றும், மதுவினால் ஏற்படும் சீரழிவை விவாதிக்க வேண்டும் என்றும், கவிஞர் கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.