கபிலன் வைரமுத்து எழுதிய பாடலை பாடிய டி.ராஜேந்தர்...
பதிவு: செப்டம்பர் 09, 2018, 10:16 PM
மது கலாசாரத்திற்கு எதிராக, கவிஞர் கபிலன் வைரமுத்து எழுதிய பாடலை டி.ராஜேந்தர் பாடியுள்ளார். பாலமுரளி பாலு இசையமைப்பில் தனிப்பாடலாக உருவாகி உள்ள 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு' என்ற இந்த பாடல், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்களுக்கு இளைய தலைமுறையினர் அஞ்சலி செலுத்தும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.