நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் மரணம்...

நகைச்சுவை நடிகர் குமாரசாமி என்கிற கோவை செந்தில் உடல் நல குறைவு காரணமாக கோவை வடவள்ளியில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Update: 2018-09-09 16:29 GMT
நகைச்சுவை நடிகர் குமாரசாமி என்கிற கோவை செந்தில் உடல் நல குறைவு காரணமாக கோவை வடவள்ளியில்  தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. இவர், 'ஒரு கை ஓசை', 'இது நம்ம ஆளு', 'படையப்பா' உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். நடிகர் கோவை செந்திலின் மறைவு, நடிகர் சமூகத்திற்கு பேரிழப்பு என தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்