சதாவின் நடிப்பில் உருவான டார்ச்லைட்...

பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை சூழலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் டார்ச் லைட்.

Update: 2018-09-06 19:40 GMT
பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை சூழலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் டார்ச் லைட். இதில் கதையின் நாயகியாக சதா நடித்துள்ளார். இயக்குநர் மஜித் இயக்கியுள்ள இந்த படம் நாளை வெளியாகிறது . இந்த படத்தில் நடிக்க தனக்கு சிறிது தயக்கம் இருந்ததாகவும், ஆனால் இந்த படம் சிறப்பாh வெளிவந்துள்ளதாகவும்  நடிகை சதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்