திருவிடைமருதூர் நாகநாதசுவாமி கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்

திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2018-09-06 10:53 GMT
திருவிடைமருதூர் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.  நாகநாதசுவாமி சன்னதி பிறையணி அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்த அவர் பின்னர் கிரிகுஜாம்பிகை சன்னதியிலும் வழிபாடு நடத்தினார். இளையராஜா வருகை குறித்து அறிந்த ரசிகர்கள் கோயிலுக்கு வந்து அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்