திருநங்கையாக நடிக்கும் விஜய்சேதுபதி...

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

Update: 2018-09-05 13:12 GMT
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தை ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் குறித்த ஒரு புகைப்படம் வெளியான நிலையில் தற்போது மேலும்  ஒரு புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது. இதில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்