கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் சூர்யா - ஜோதிகா மகள்

நடிகர் சூர்யா, ஜோதிகாவின் மகளான தியா, கிரிக்கெட் விளையாட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

Update: 2018-09-02 06:18 GMT
நடிகர் சூர்யா, ஜோதிகாவின் மகளான தியா, கிரிக்கெட் விளையாட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பள்ளியில் படித்து வரும் தியா டென்னிஸ், கால்பந்துடன், கிரிக்கெட் விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே, இந்திய ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற தியா, மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜிடம் பரிசுகள் வாங்கியிருக்கிறார். தியாவை அவரது குடும்பத்தினர் தொடர்ந்து உற்சாகப்படுத்துவதும் அவரின் ஆர்வத்துக்கு பிரதான காரணமாக இருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்