"மக்கள் நல இயக்கம்", அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல - விஷால்

எப்போதும் மக்களின் பின்னால் இருப்பேன்

Update: 2018-08-29 11:54 GMT
நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், தனது ரசிகர் நற்பணி இயக்கத்தை, மக்கள் நல இயக்கமாக மாற்றியுள்ளார். மேலும், இதற்கான கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். அப்போது, மேடையில் பேசிய அவர்,  மக்கள் நல இயக்கம், அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல என்றும், ஆனால், எப்போதும் மக்களின் பின்னால் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

"மக்கள் நல இயக்கம்"  தொடங்கினார் நடிகர் விஷால்


"மக்கள் நல இயக்கம்", அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல - விஷால் 


சமூக அக்கறையை மட்டுமே கொண்டது மக்கள் நல இயக்கம் - விஷால்
 

Tags:    

மேலும் செய்திகள்