ஆற்றங்கரையில் அரங்கேறிய படகுப் போட்டி

இங்கிலாந்தில் தட்டையான அடிப்பாகமுடைய செவ்வக வடிவிலான படகு போட்டி நடைபெற்றது.

Update: 2018-08-14 05:31 GMT
இங்கிலாந்தில் தட்டையான அடிப்பாகமுடைய செவ்வக வடிவிலான படகு போட்டி நடைபெற்றது. மெய்டன் ஹெட் என்ற நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகள் இடம்பெற்றிருந்தன. இதில் நீண்ட கம்புகளை பயன்படுத்தி படகை போட்டியாளர்கள் செலுத்தினர். 

ஆற்றங்கரையில் நின்ற பார்வையாளர்கள் போட்டியாளர்களை உற்சாகமூட்டினர். 5 படகோட்டி குழுக்களில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்