புதிதாக உருவான சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணி
பதிவு: ஜூன் 28, 2018, 08:07 PM
செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு என்ன படத்தில் நடிக்க உள்ளார் என்ற ஆர்வம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில்,  தனது அடுத்த படத்தில் சிம்புவை இயக்க உள்ளதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். 

இந்த திரைப்படம் 2019-ல் வெளியாகும் என்றும் , புத்தம் புதிய கதையாக இருக்கும் என்றும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.