விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்..?

விஜய்யை வைத்து படம் இயக்க பா.ரஞ்சித், வெற்றி மாறன், அட்லீ, விக்னேஷ் சிவன் என இயக்குநர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்

Update: 2018-06-21 12:11 GMT
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் பெயரும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து விஜய் எந்த இயக்குநரின் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. விஜய்யை வைத்து படம் இயக்க பா.ரஞ்சித், வெற்றி மாறன், அட்லீ, விக்னேஷ் சிவன் என இயக்குநர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதில் அவர் யாருடன் இணைந்து படம் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக வாய்ப்புள்ளது... 
Tags:    

மேலும் செய்திகள்