ரஜினி ரசிகர்கள் காலாவை வரவேற்றுள்ளனர் - இயக்குனர் பா.ரஞ்சித்

ரசிகர்களுடன் காலா படம் பார்த்த இயக்குநர் ரஞ்சித்

Update: 2018-06-07 10:33 GMT
சென்னை சத்தியம் திரையரங்கில் காலா படத்தை  ரசிகர்களுடன் பார்க்க வந்த இயக்குநர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஞ்சித், காலா படம் ரஜினிகாந்தின் அரசியல் பயணத்திற்காக எடுக்கபட்டது அல்ல என்றும், சமூக நீதிக்காக எடுக்கப்பட்டது என்றார் 

Tags:    

மேலும் செய்திகள்