(28.06.2020) ஆயுத எழுத்து - காவல் மரணம் : முடிவுரை எழுதுமா சாத்தான்குளம்..?

சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாதன், அதிமுக // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // கஸ்தூரி, நடிகை // வேணுகோபால், வழக்கறிஞர் // பெர்சி, ஜெயராஜின் மகள் // ரகோத்தமன், சிபிஐ(ஓய்வு)
(28.06.2020) ஆயுத எழுத்து - காவல் மரணம் : முடிவுரை எழுதுமா சாத்தான்குளம்..?
x
* காவல்துறை மீது மரியாதை கொள்ள வைத்த கொரோனா

* தலைகீழ் மாற்றமாய் வெறுப்பை சம்பாதித்த காவல் மரணம்

* எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டும் அமைச்சர்

* சிபிஐ விசாரணை கோரும் திமுக தலைவர்

* பிரபலங்களை கண் சிவக்க செய்த தந்தை,மகன் மரணம்

Next Story

மேலும் செய்திகள்