ரஷ்யாவில் தயாரான ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி - முதன்முறையாக விமானப்படை வீரர்களுக்கு போடப்பட்டது

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி, முதன்முறையாக அந்நாட்டு விமானப்படை வீரர்களுக்கு போடப்பட்டது.
ரஷ்யாவில் தயாரான ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி - முதன்முறையாக விமானப்படை வீரர்களுக்கு போடப்பட்டது
x
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில், வீரர்களுக்கு தடுப்பூசி போடும் வீடியோவை, அந்நாட்டு ராணுவ அமைச்சகம் வெளியிட்டு, இதனை அறிவித்துள்ளது. மேலும், நாட்டில் உள்ள 4 லட்சம் இராணுவ வீரர்களுக்கு இந்தத் தடுப்பூசியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.     

Next Story

மேலும் செய்திகள்