வுகானில் தீவிர சிகிச்சை யாருக்கும் தேவையில்லை - அனைவருமே சாதாரண பிரிவுக்கு மாற்றம்

வுகான் நகரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
வுகானில் தீவிர சிகிச்சை யாருக்கும் தேவையில்லை - அனைவருமே சாதாரண பிரிவுக்கு மாற்றம்
x
வுகான் நகரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.  அந்நகரில் 47 பேர் மட்டுமே சாதாரண வார்டுகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும்,  சீன அரசு கூறியுள்ளது. வுகான் நகரில் தொற்று உச்சத்தில் இருந்த போது 10 ஆயிரம் பேர் வரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்