தென்கொரியா - இந்தியா இடையே ஒப்பந்தம் : ரேபிட் டெஸ்ட் கருவிகள் செய்யும் பணி தீவிரம்

தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான மேன்சர் முகாமில் ரேபிட் டெஸ்டிங் கருவிகளை உற்பத்தி செய்யும் பணியை துவக்கியுள்ளது.
தென்கொரியா - இந்தியா இடையே ஒப்பந்தம் : ரேபிட் டெஸ்ட் கருவிகள் செய்யும் பணி தீவிரம்
x
தென்கொரியாவை சேர்ந்த, SD Biosensor Healthcare நிறுவனம், இந்திய ராணுவத்துக்கு சொந்தமான மேன்சர் முகாமில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான ரேபிட் டெஸ்டிங் கருவிகளை உற்பத்தி செய்யும் பணியை துவக்கியுள்ளது. ஒரு வாரத்திற்கு சுமார் 5 லட்சம் கருவிகளை உற்பத்தி செய்யப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம், சியோலில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தென் கொரிய நிறுவனத்திற்கு இடையே ரேபிட் பரிசோதனை கருவிகளை தயாரிக்க, ஒப்பந்தம் கையெழுத்தானது.

Next Story

மேலும் செய்திகள்