மசூதி குண்டுவெடிப்பு - பலி 62 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் , உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
மசூதி குண்டுவெடிப்பு - பலி 62 ஆக உயர்வு
x
ஆப்கானிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் , உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் நங்கர்கார் மாகாணம் ஜாதாரா என்ற பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது, அப்போது, திடீரென நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில், 20 பேர் நிகழ்விடத்தில் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த இந்த குண்டுவெடிப்பில், சிகிச்சை பலனின்றி, மேலும் 42  பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்