மாமல்லபுரத்துக்கு வருகை தரும் 3 வது பிரதமர் மோடி...
பதிவு : அக்டோபர் 09, 2019, 01:55 PM
மாற்றம் : அக்டோபர் 09, 2019, 02:34 PM
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்துக்கு இதற்கு முன்னர் இரண்டு பிரதமர்கள் வருகை தந்த நிலையில் 3 வது பிரதமராக மோடி வருகை தர உள்ளார். இந்த வரலாறு நிகழ்வு குறித்த தொகுப்பை பார்க்கலாம்
1956 ஆம் ஆண்டில்  ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது, அப்போதைய சீன அதிபர் சூ யென் லாய் உடன் மாமல்லபுரம் வருகை தந்துள்ளார்.அதன் பிறகு 1976 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மாமல்லபுரம் வருகை தந்ததுடன், 3 நாட்கள்  தங்கி அங்குள்ள கிராமங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்துள்ளார் .நேரு மாமல்லபுரம் வந்தபோதும், அதன்பின்னர் இந்திரா காந்தி வந்தபோதும் அவர்களை பார்த்ததாக சொல்கிறார் அங்கு வசிக்கும் 75 வயது முதியவர் சீனிவாசன்.நேரு,  இந்திராவை அடுத்து பிரதமராக பதவியில் இருக்கும் போது மாமல்லபுரம் வருகை தரும்  3 வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.மாமல்லபுரம் வரும் 3 வது பிரதமரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா? என எதிர்பார்க்கும் முதியவர் சீனிவாசனின் ஆசை நிறைவேறுமா

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11510 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

232 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

68 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

51 views

பிற செய்திகள்

பிரிட்டன் இளவரசர் வில்லியம் பாகிஸ்தான் வருகை

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும், 5 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

6 views

"சிரியா ​மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துங்கள்" - துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சிரியா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என துருக்கி அதிபர் Tayyip Erdogan ஐ, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தி உள்ளார்.

80 views

இஸ்லாமிய பள்ளிகளில் சட்டவிரோத சிறைவைப்பு - ஒரு மாதத்தில் 370 பேர் மீட்பு

நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் சட்டவிரோதமாக, சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டு இருந்த 370 பேரை அந்நாட்டு போலீசார் மீட்டுள்ளனர்.

22 views

சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான புக்கர் விருது அறிவிப்பு

ஆண்டுதோறும் உலகளவில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு புக்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

41 views

நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பேனர்ஜி

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பேனர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

312 views

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க முடிவு

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க சீனாவும், நேபாளமும் முடிவு செய்துள்ளன.

1127 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.