நீங்கள் தேடியது "Modi Visits Tamil Nadu"

பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதிர்க்கட்சிகள் வரவேற்பது அரசியல் முதிர்ச்சியை  காட்டுகிறது-எச்.ராஜா
9 Oct 2019 2:04 PM GMT

"பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதிர்க்கட்சிகள் வரவேற்பது அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது"-எச்.ராஜா

பிரதமர் மோடி - சீன அதிபரின் தமிழக வருகையை எதிர்கட்சிகள் வரவேற்று இருப்பது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் அரசியல் முதிர்ச்சியை காட்டுவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.